சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழும்புவாய்

vazhumpuvay

1
கொழுப்பின் கரை
the edges of fat
ஒருசொல் hapax — appears once in the corpus

அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழும்புவாய் (vazhumpuvay), 'the edges of fat'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழும்புவாய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை