சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாங்கும்மே

vankumme · விரித்தல் விகாரம்

1
பற்றிக் கொண்டு அகலும்
it will seize and go
விரித்தல் விகாரம்
2
நீக்கி விடும்
it will remove
3
சாய்ந்து வீழும்
it bends and goes down
4
சென்று மறையும்
it goes and disappears

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாங்கும்மே (vankumme), விரித்தல் விகாரம், 'it will seize and go'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாங்கும்மே. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை