சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாசம்

vacam

1
நறுமணம்
fragrance
ஒருசொல் hapax — appears once in the corpus

சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாசம் (vacam), 'fragrance'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாசம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை