சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாடா மாலை

vata malai · வாடா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
வாடாத மாலையாகிய பொன்னால் செய்த மாலை
a gold garland which does not fade
2
பொன்மாலைக்கு வெளிப்படை
obvious for gold garland
வாடா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாடா மாலை (vata malai), வாடா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'a gold garland which does not fade'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாடா மாலை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை