சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாடையின்

vataiyin

1
வட திசையிலிருந்து வீசும் வாடைக்கு
of the northern wind, of the cold wind
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாடையின் (vataiyin), 'of the northern wind, of the cold wind'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாடையின். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு