சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாடையும்

vataiyum · உம்மை எண்ணும்மை

1
வட திசையிலிருந்து வீசும் காற்றும்
and the northern wind
உம்மை எண்ணும்மை
2
வாடைக்காற்றை உடைய கூதிர்க் காலத்தும்
even in the cold season with the northern cold wind
3
வட திசையிலிருந்து வீசும் காற்றும்
and the northern wind

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாடையும் (vataiyum), உம்மை எண்ணும்மை, 'and the northern wind'. குறுந்தொகை 3; ஐங்குறுநூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாடையும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை