சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வானம்பாடி

vanampati

1
வானம்பாடிகள்
skylarks
ஒருசொல் hapax — appears once in the corpus

வானம்பாடி வறம் களைந்து ஆனாது அழிதுளி தலைஇய புறவில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வானம்பாடி (vanampati), 'skylarks'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வானம்பாடி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு