சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வானவ மகளிர்

vanava makalir

1
தெய்வமகளிர்
celestial women
ஒருசொல் hapax — appears once in the corpus

வானவமகளிர் மான கண்டோர் நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வானவ மகளிர் (vanava makalir), 'celestial women'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வானவ மகளிர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி