சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வானவரம்பனை

vanavarampanai · விளி, ஐகாரம் முன்னிலை விளக்கி நின்றது

1
சேர மன்னனே
oh Chera king
விளி, ஐகாரம் முன்னிலை விளக்கி நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந! வானவரம்பனை!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வானவரம்பனை (vanavarampanai), விளி, ஐகாரம் முன்னிலை விளக்கி நின்றது, 'oh Chera king'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வானவரம்பனை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு