சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வானினும்

vaninum

1
வானத்தைவிடவும், வானைக்காட்டிலும்
more than the sky
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வானினும் (vaninum), 'more than the sky'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வானினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை