வாம்பரிய
vampariya · வாம் – வாவும் என்னும் செய்யுமென் வாய்பாட்டுப் பெயரெச்சம், ஈற்று மிசை உகரம் மெய்யொடுங்கெட்டு வாம் என நின்றது
1
தாவும் குதிரைகளையுடைய
with leaping horses
வாம் – வாவும் என்னும் செய்யுமென் வாய்பாட்டுப் பெயரெச்சம், ஈற்று மிசை உகரம் மெய்யொடுங்கெட்டு வாம் என நின்றதுஒருசொல் hapax — appears once in the corpus
வாம்பரிய கடுந் திண்தேர்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வாம்பரிய (vampariya), வாம் – வாவும் என்னும் செய்யுமென் வாய்பாட்டுப் பெயரெச்சம், ஈற்று மிசை உகரம் மெய்யொடுங்கெட்டு வாம் என நின்றது, 'with leaping horses'. மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாம்பரிய. Retrieved 26 Jul 2026.