சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாயின

vayina · பலவின்பால் வினைமுற்று

1
உண்மையாயின
they became truths
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே; அவற்றுள் யாவோ வாயின?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாயின (vayina), பலவின்பால் வினைமுற்று, 'they became truths'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாயின. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை