சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்த்தன்ன

vayttanna · அன்ன – உவம உருபு

1
தப்பாததைப் போன்று
like unfailing
அன்ன – உவம உருபு
2
தோன்றினாற் போல்
like appearing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்த்தன்ன (vayttanna), அன்ன – உவம உருபு, 'like unfailing'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்த்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை