சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்த்தல்லே

vayttalle · வாய்த்தல் என்பதன் விரித்தல் விகாரம்

1
வாய்மையாக இருத்தல்
truthful
வாய்த்தல் என்பதன் விரித்தல் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தேற்றான் உற்ற சூள் வாய்த்தல்லே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்த்தல்லே (vayttalle), வாய்த்தல் என்பதன் விரித்தல் விகாரம், 'truthful'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்த்தல்லே. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு