சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்ப்பறை

vaypparai

1
வாயாகிய பறை
drum–like loud mouth
ஒருசொல் hapax — appears once in the corpus

கூர் உகிர், வாய்ப் பறை அசாஅம், வலிமுந்து கூகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்ப்பறை (vaypparai), 'drum–like loud mouth'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்ப்பறை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை