சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்வடித்த

vayvatitta · பெயரெச்சம்

1
முனையைக் கூரியதாகத் தீட்டிய
ends sharpened
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெந்து வாய்வடித்த வேல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்வடித்த (vayvatitta), பெயரெச்சம், 'ends sharpened'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்வடித்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு