சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வார்புறு

varpuru · பெயரெச்சம்

1
நீட்டிய
lengthened
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மாசற விசித்த வார்புறு வள்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வார்புறு (varpuru), பெயரெச்சம், 'lengthened'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வார்புறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு