சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வால்

val · ஆகுபெயர்

1
வெண்மை
white
2
வால்
tail
3
தூய்மை
purity
4
வெள்ளி
silver
ஆகுபெயர்

வால் நார்த் தொடுத்த கண்ணியும்

5
மிகுதி
abundant

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வால் (val), ஆகுபெயர், 'white'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு