சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாளியர்

valiyar · வினையாலணையும் பெயர்

1
அம்பையுடையவர்கள்
those with arrows
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தொடுத்த வாளியர் துணை புணர் கானவர் இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாளியர் (valiyar), வினையாலணையும் பெயர், 'those with arrows'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாளியர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்