சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழலேன்

vazhalen · தன்மை ஒருமை வினைமுற்று

1
வாழமாட்டேன்
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வாழலேன் யான் என்னும் நீ நீப்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழலேன் (vazhalen), தன்மை ஒருமை வினைமுற்று. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழலேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை