சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழினும்

vazhinum

1
வாழ்ந்தாலும், வாழ்ந்தபொழுதிலும், வாழ்பவராக இருந்தும்
despite him living
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓரூர் வாழினும் சேரி வாரார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழினும் (vazhinum), 'despite him living'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை