சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழ்வல்

vazhval · தன்மை ஒருமை வினைமுற்று

1
வாழ்கின்றேன்
I live
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை; இன்னும் வாழ்வல்; என் இதன் பண்பே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழ்வல் (vazhval), தன்மை ஒருமை வினைமுற்று, 'I live'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழ்வல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு