சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழ்வோர்க்கு

vazhvorkku · வினையாலணையும் பெயர்

1
வாழ்பவர்களுக்கு
to those who live
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

திங்கள் நாள் நிறை மதியத்து அனையை, இருள் யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழ்வோர்க்கு (vazhvorkku), வினையாலணையும் பெயர், 'to those who live'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழ்வோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு