சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விசய

vicaya · குறிப்புப் பெயரெச்சம்

1
வெற்றிகரமான
victorious
குறிப்புப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விசய (vicaya), குறிப்புப் பெயரெச்சம், 'victorious'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விசய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு