சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விசும்பினானும்

vicumpinanum

1
வானிலும், வானின்கண்ணும்
in the sky
ஒருசொல் hapax — appears once in the corpus

அகல் இரு விசும்பினானும் பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விசும்பினானும் (vicumpinanum), 'in the sky'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விசும்பினானும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு