சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விசைப்பின்

vicaippin · இன் சாரியை

1
விசைப்பு, எழுச்சி
rising up, springing up
இன் சாரியை
ஒருசொல் hapax — appears once in the corpus

விட்ட குதிரை விசைப்பின் அன்ன விசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விசைப்பின் (vicaippin), இன் சாரியை, 'rising up, springing up'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விசைப்பின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை