சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விசைப்புறு

vicaippuru · பெயரெச்சம்

1
இழுத்துக்கட்டிய
tightly tied
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

விசைப்புறு வல் வில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விசைப்புறு (vicaippuru), பெயரெச்சம், 'tightly tied'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விசைப்புறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு