சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விசையம்

vicaiyam · அகரம் ஐகாரமாயிற்று

1
விசயம், சர்க்கரை
sugar
அகரம் ஐகாரமாயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

விசையம் கொழித்த பூழி அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விசையம் (vicaiyam), அகரம் ஐகாரமாயிற்று, 'sugar'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விசையம். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்