சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடலையை

vitalaiyai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
இளைஞனை
the young man
2
பாலைத் திணையின் தலைவனை
the lord of the Palai landscape
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

வென்வேல் விடலையை, விலங்கு மலை ஆர் இடை, நலியும் கொல் எனவே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடலையை (vitalaiyai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the young man'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடலையை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை