சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுகோ

vituko · விடுகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை

1
நான் விடலாமா
can I let go
விடுகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

பற்றுவன் ஊக்கிச் செலவுடன் விடுகோ தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுகோ (vituko), விடுகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, 'can I let go'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுகோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை