சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுத்தக்கால்

vituttakkal · கால் ஈற்று வினையெச்சம்

1
விடை அளித்த பொழுது
when I bade goodbye
கால் ஈற்று வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுத்தக்கால் (vituttakkal), கால் ஈற்று வினையெச்சம், 'when I bade goodbye'. கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுத்தக்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை