சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுத்தற்கு

vituttarku · வினையெச்சம்

1
விடுவித்ததற்கு
to let go, to release
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிறர் விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுத்தற்கு (vituttarku), வினையெச்சம், 'to let go, to release'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுத்தற்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை