சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுத்தேன்

vitutten · தன்மை ஒருமை வினைமுற்று

1
செல்லுகின்றேன்
I am leaving
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இடுக்கண் மனையோள் தீரிய இந்நிலை விடுத்தேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுத்தேன் (vitutten), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am leaving'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுத்தேன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு