சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுநீறு

vituniru · வினைத்தொகை

1
விடுவிக்கப்பட்ட புழுதி
released dust
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்புறக் களரி விடு நீறு ஆடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுநீறு (vituniru), வினைத்தொகை, 'released dust'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுநீறு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை