சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுப்பின்

vituppin · வினையெச்சம்

1
சொல்வதாயின்
if you leave
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் தொல் பதிப் பெயர்ந்து என, மெல்லெனக் கூறி விடுப்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுப்பின் (vituppin), வினையெச்சம், 'if you leave'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுப்பின். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்