சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுமயிர்

vitumayir · வினைத்தொகை

1
வைக்கப்பட்ட மயிர்
hair that has been placed
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுமயிர் (vitumayir), வினைத்தொகை, 'hair that has been placed'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுமயிர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி