சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுமான்

vituman · வினைத்தொகை

1
தாவும் குதிரைகள்
leaping horses
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி, இருங்கதிர் நெல்லின் யாணரஃதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுமான் (vituman), வினைத்தொகை, 'leaping horses'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுமான். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை