சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுவுழி விடுவுழி

vituvuzhi vituvuzhi · விடு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு

1
பிரியும்பொழுதெல்லாம்
whenever he leaves
விடு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுவுழி விடுவுழி (vituvuzhi vituvuzhi), விடு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, 'whenever he leaves'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுவுழி விடுவுழி. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை