சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடையும்

vitaiyum · உம்மை எண்ணும்மை

1
ஆட்டுக்கிடாவும்
and male goat
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நறவும் தொடுமின்! விடையும் வீழ்மின்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடையும் (vitaiyum), உம்மை எண்ணும்மை, 'and male goat'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடையும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு