சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விதிர்த்தும்

vitirttum · உம்மை எண்ணும்மை

1
சிதறியும்
and scattering
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விதிர்த்தும் (vitirttum), உம்மை எண்ணும்மை, 'and scattering'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விதிர்த்தும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு