சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விதிர்த்து

vitirttu · வினையெச்சம்

1
சிதறி
scattered
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

விதிர்த்து விட்டன்ன அம் நுண் சுணங்கின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விதிர்த்து (vitirttu), வினையெச்சம், 'scattered'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விதிர்த்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை