சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விதும்புறு

vitumpuru · வினையெச்சம்

1
விரைந்து
rapidly
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அரும் பெறல் உலகத்து ஆன்றவர் விதும்புறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விதும்புறு (vitumpuru), வினையெச்சம், 'rapidly'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விதும்புறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு