சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வித்தியது

vittiyatu · வினையாலணையும் பெயர்

1
விதைத்தது
what is seeded
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வித்தியது (vittiyatu), வினையாலணையும் பெயர், 'what is seeded'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வித்தியது. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி