சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வித்துநவும்

vittunavum · பலவின்பால் வினையாலணையும் பெயர், வினைப்பெயர்த் திரிசொல், உம்மை எண்ணும்மை

1
விதைக்கும் இடங்களும்
and places to seed
பலவின்பால் வினையாலணையும் பெயர், வினைப்பெயர்த் திரிசொல், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வயல் ஆரல் பிறழ்நவும் ஏறு பொருத செறு உழாது வித்துநவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வித்துநவும் (vittunavum), பலவின்பால் வினையாலணையும் பெயர், வினைப்பெயர்த் திரிசொல், உம்மை எண்ணும்மை, 'and places to seed'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வித்துநவும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து