சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வினவலும்

vinavalum · உம்மை எண்ணும்மை

1
கேட்டலும்
and asking
உம்மை எண்ணும்மை

வினவலும் தகைத்தலும், Kuru 268–2 – ‘சேறிரோ’ எனச் செப்பலும் ஆற்றாம் ‘வருவிரோ’ என வினவலும் வினவாம், Kali 15–10 – வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வினவலும் (vinavalum), உம்மை எண்ணும்மை, 'and asking'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வினவலும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை