சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வினவுகம்

vinavukam · அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாம் வினவுவோம், நாம் கேள்வி கேட்போம்
let us question
அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யாதெனிற் கொல்லோ தோழி வினவுகம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வினவுகம் (vinavukam), அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று, 'let us question'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வினவுகம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை