சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வினவுவர்

vinavuvar · பலர்பால் வினைமுற்று

1
வினவுபவர்கள், கேள்வி கேட்பவர்கள்
those who question
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வேட்கை நீக்கும் சின்னீர் வினவுவர் மாந்தர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வினவுவர் (vinavuvar), பலர்பால் வினைமுற்று, 'those who question'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வினவுவர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு