சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வினவுவல்

vinavuval · தன்மை ஒருமை வினைமுற்று

1
கேள்வி கேட்கின்றேன்
I am asking, I am questioning
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வினவுவல் (vinavuval), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am asking, I am questioning'. குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வினவுவல். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை