சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வினவுவோயே

vinavuvoye · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
வினவுபவளே, கேள்வி கேட்பவளே
you who is questioning
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் ஊழ் மறுகி வினவுவோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வினவுவோயே (vinavuvoye), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you who is questioning'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வினவுவோயே. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு