சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வினவுவோள்

vinavuvol · வினையாலணையும் பெயர்

1
வினவியவள், கேள்வி கேட்டவள்
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒள்ளிழை உயர் மணல் வீழ்ந்தென, வெள்ளாங்குருகை வினவுவோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வினவுவோள் (vinavuvol), வினையாலணையும் பெயர். ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வினவுவோள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு